நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
அவர் நடித்து இருக்கும் ஃபீனிக்ஸ் என்ற படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.
ஃபீனிக்ஸ்
இந்த படத்தில் சூர்யா விஜய்சேதுபதி பாக்ஸர் ஆக நடித்து இருக்கிறார்.
மேலும் வரலக்ஷ்மி சரத்குமாரும் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். வெளியாகி இருக்கும் டீஸர் இதோ..