கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான்யா ரவிச்சந்திரன். பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோம்லி லுக்கில் அவர் நடித்தது பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் சில படங்களுக்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.
நீச்சல் உடை
அதனால் தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கும் தான்யா, அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது நீச்சல் உடையில் இருக்கும் ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில், அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.