Wednesday, January 15, 2025
Homeசினிமா10 வருடங்களாக அந்த நபரை காதலித்து வரும் நடிகை சாய் பல்லவி.. யார் தெரியுமா

10 வருடங்களாக அந்த நபரை காதலித்து வரும் நடிகை சாய் பல்லவி.. யார் தெரியுமா


சாய் பல்லவி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தற்போது தமிழில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படம் இது.


இதை தொடர்ந்து பாலிவுட்டில் ராமாயணத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட வரும் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ரன்பிர் கபூர் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த இவர் இதுவரை தனது காதல் குறித்து அல்லது திருமணம் குறித்து பேசியதே இல்லை.

ஆனால், முதல் முறையாக தான் யாரை காதலிக்கிறேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

இவர் தான் காதலிக்கிறேன்

இதில் ” மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவை பற்றி நிறைய படித்து அறிந்து இருக்கிறேன். அதன் மூலமாக நான் அவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன்” என கூறியுள்ளார் சாய் பல்லவி.

இவருடைய காதல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். 

10 வருடங்களாக அந்த நபரை காதலித்து வரும் நடிகை சாய் பல்லவி.. யார் தெரியுமா | Sai Pallavi Talked About Her 10 Years Love

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments