Monday, March 24, 2025
Homeசினிமா12 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி... அவரே சொன்ன...

12 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி… அவரே சொன்ன விஷயம்


நடிகை ரேஷ்மா

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

பின் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சின்னத்திரை பக்கம் வந்தார்.

நிறைய தொடர்கள் கமிட்டாகி நடிக்கிறார், தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, ஜீ தமிழின் கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


வெயிட் லாஸ்


எனக்கு சில பிரச்சனைகள் இருந்ததால் திடீர் என்று உடல்எடை கூடிவிட்டது. இதன்பிறகு உடற்பயிற்சி செய்து செய்து கிட்டத்தட்ட 12 கிலோ வரைக்கும் குறைந்து இருக்கேன்.

12 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி... அவரே சொன்ன விஷயம் | Reshma Pasupuleti About Her Weight Loss Journey

படப்பிடிப்பு இல்லை என்றால் ஜிம்மில் தான் இருப்பேன். 9 மாதமாக பல விஷயத்தை சாப்பிடாம தவிர்த்து வந்து இருக்கேன், முக்கியமாக சர்க்கரை. அதனால் தான் என்னால் 12 கிலோ வரை உடல் எடை குறைக்க முடிந்தது என கூறியுள்ளார். 

12 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி... அவரே சொன்ன விஷயம் | Reshma Pasupuleti About Her Weight Loss Journey



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments