Monday, March 24, 2025
Homeசினிமா13 நாட்கள் கடந்த பிறகும் குறையாத புஷ்பா 2 வசூல்.. எவ்வளவு தெரியுமா

13 நாட்கள் கடந்த பிறகும் குறையாத புஷ்பா 2 வசூல்.. எவ்வளவு தெரியுமா


புஷ்பா 2

நடிகர் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 படம் செய்து வருகிறது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2, மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல்

படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருப்பினும், வசூல் ரீதியாக படம் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் 13 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

13 நாட்கள் கடந்த பிறகும் குறையாத புஷ்பா 2 வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pushpa 2 Box Office Collection

அதன்படி,13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1400 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்த படமும் செய்யாத சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளது புஷ்பா 2 என்பது குறிப்பிடத்தக்கது.     

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments