தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஹன்சிகா.
நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் நல்ல கொழு கொழு என இருந்தவர் இப்போது உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.
சில வருடத்திற்கு முன்பு இவருக்கு திருமணமும் முடிந்தது, அண்மையில் தனது 2வது திருமண நாளையும் கொண்டாடிவிட்டார்.
ஹன்சிகா தனது கணவருடன் எடுத்த சில அழகிய புகைப்படங்களை காண்போம்.