Sunday, December 8, 2024
Homeசினிமா2 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... வெளிவந்த விவரம்

2 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ… வெளிவந்த விவரம்


நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நாயகியாக நடிக்கும் போது இருவரும் காதல் ஏற்பட்டது.

பின் 2022ம் ஆண்டு சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

இவர்களது திருமணத்தில் ஷாருக்கான், ரஜினி என முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.


திருமண வீடியோ


இவர்களது திருமண புகைப்படங்கள் எப்போதோ வெளியாகிவிட்டது ஆனால் வீடியோ வெளியாகாமல் இருந்தது. இவர்களது திருமண வீடியோவை வெளியிட நெட்பிலிக்ஸ் பல கோடி கொடுத்து வாங்கியிருந்தது.

கடந்த 2 வருடங்களாக அவர்களின் திருமண வீடியோ இருந்தும் வெளியிடாத நெட்பிளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளார்களாம்.

நயன்தாரா – பியான்ட் த பேரி டேல்’ என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய டாகுமென்டரி படமாக திருமண வீடியோ வெளியாக இருக்கிறதாம். 

2 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ... வெளிவந்த விவரம் | Nayanthara Vignesh Shivan Marriage Video Release



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments