Wednesday, March 26, 2025
Homeசினிமா2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறும் விஜய் பட பிரபல நடிகை.. யாரு...

2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறும் விஜய் பட பிரபல நடிகை.. யாரு பாருங்க


விவாகரத்து

திரையுலகில் சமீபகாலமாக நிறைய விவாகரத்து செய்திகள் வருகின்றன.

அமலாபால், சமந்தா, தனுஷ், ஜி.வி.பிரகாஷ், ஜெயம் ரவி என தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களின் விவாகரத்து செய்தி வந்தது. இதில் மிகவும் அதிர்ச்சி கொடுத்தது ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி தான்.

29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்தி அறிவித்தார்கள்.


பிரபல நடிகை

தற்போது மலையாள சினிமா நடிகை ஒருவரின் விவாகரத்து செய்தி தான் வந்துள்ளது.

நிவின் பாலி நடித்த நான் நின்னோடு கூடேயுண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் கோஹினூர் என்ற படத்தில் நடித்தார், இது அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

பின் தமிழ் பக்கம் வந்தவர் விஜய்யின் பைரவா படத்தில் நடித்தார். இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி காதலர் ரினில் ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறும் விஜய் பட பிரபல நடிகை.. யாரு பாருங்க | Aparna Vinod Announced Divorce After 2Yrs Marriage

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments