Wednesday, January 15, 2025
Homeசினிமா2.50 கோடி ரூபாயில் விஜய் புதிதாக வாங்கிய பிரமாண்ட கார்..

2.50 கோடி ரூபாயில் விஜய் புதிதாக வாங்கிய பிரமாண்ட கார்..


நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. அரசியலுக்கு செல்லவிருக்கும் காரணத்தினால் இதுவே அவருடைய கடைசி படம் என்கின்றனர்.



இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளாராம். மேலும் சமந்தா மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Lexus கார்


நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் Volvo கார்களை விற்பனை செய்துவிட்டாராம். இதற்குப்பதில் புதிதாக Lexus LM எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

2.50 கோடி ரூபாயில் தளபதி விஜய் புதிதாக வாங்கிய பிரமாண்ட கார்.. அவர் வீட்டில் இருந்து வெளிவந்த வீடியோ | Actor Vijay New Lexus Car Video Viral On Net

இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில், நடிகர் விஜய் வாங்கியுள்ள புதிய பிரமாண்டமான Lexus LM காரின் வீடியோ வெளியாகியுள்ளது.

2.50 கோடி ரூபாயில் தளபதி விஜய் புதிதாக வாங்கிய பிரமாண்ட கார்.. அவர் வீட்டில் இருந்து வெளிவந்த வீடியோ | Actor Vijay New Lexus Car Video Viral On Net

விஜய் தனது புதிய காரில் தனது வீட்டில் இருந்து வெளிவரும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments