Friday, March 14, 2025
Homeசினிமா20 வயது ஆனது, தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன்... கலக்கல் போட்டோஸ்

20 வயது ஆனது, தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன்… கலக்கல் போட்டோஸ்


அனிகா சுரேந்திரன்

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா மற்றும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

அப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும் அஜித்-நயன்தாரா மகளாக நடித்தார். இவர் நயன்தாரா போலவே இருப்பதால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என்று அழைக்கின்றனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

20 வயது ஆனது, தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன்... கலக்கல் போட்டோஸ் | Anikha Surendar 20Th Birthday Celebration


பிறந்தநாள்


இந்த நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன் தனது 20வது வயது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments