Wednesday, March 19, 2025
Homeசினிமா3 நாட்களில் பெருசு - ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்கள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் பெருசு – ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்கள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

பெருசு – ஸ்வீட்ஹார்ட்

கடந்த வாரம் வெளிவந்த பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் படங்களின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

கடந்த வாரம் 14ம் தேதி வைபவ் நடிப்பில் உருவான பெருசு மற்றும் ரியோ ராஜ் நடிப்பில் உருவான ஸ்வீட்ஹார்ட் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.

3 நாட்களில் பெருசு - ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்கள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Box Office Collection Of Perusu And Sweetheart

இந்த இரண்டு திரைப்படங்களையும் இதில் அடல்ட் நகைச்சுவை கதைக்களத்தில் உருவான பெருசு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், ஸ்வீட்ஹார்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

3 நாட்களில் பெருசு - ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்கள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Box Office Collection Of Perusu And Sweetheart

வசூல் விவரம்

இந்த நிலையில், பெருசு மற்றும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்களின் 3 நாள் வசூல் விவரத்தை பார்க்கலாமா. வைபவின் பெருசு திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 2.9 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் ரியோ ராஜின் நடிப்பில் வெளிவந்த ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் ரூ. 2.3 கோடி வரை வசூல் செய்துள்ளது.

3 நாட்களில் பெருசு - ஸ்வீட்ஹார்ட் திரைப்படங்கள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Box Office Collection Of Perusu And Sweetheart

முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் என்ட்ரி கொடுத்துள்ள இந்த இரண்டு திரைப்படத்திற்கு இனி வரும் நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments