Thursday, December 26, 2024
Homeசினிமா32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா

32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா


கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். பாபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது.



கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் 32வது பிறந்தநாள் இன்று.

32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா | Keerthy Suresh 32Nd Birthday Net Worth Details

ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

அதன்படி, கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்குமாம்.

இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டின் மதிப்பு ரூ. 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா | Keerthy Suresh 32Nd Birthday Net Worth Details

Brand-new Volvo S90 – ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld – ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 – ரூ. 81 லட்சம், Toyota Innova Crysta – ரூ. 25 லட்சம் ஆகிய கார்களை நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments