Thursday, October 10, 2024
Homeசினிமா32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம்...

32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ

பிரபாஸ்

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கல்கி 2898 AD.

இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை திஷா பாட்னி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பிரபாஸ் – திஷா பாட்னி டேட்டிங்?

இந்த புகைப்படத்தில் நடிகை திஷா பாட்னியின் கையில் PD என டாட்டூ புதிதாக போட்டுள்ளார். இதனை கவனித்த நெட்டிசன்கள் பலரும், P என்றால் Prabhas மற்றும் D என்றால் Disha Patani என கமன்ட் செய்து வருகிறார்கள்.

32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ | Viral Photo Prabhas Dating Disha Patani

மேலும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்களா என்றும் பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இதற்கு பிரபாஸ் மற்றும் திஷா பாட்னி இருவரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லையாம்.

[K7938P ]

32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ | Viral Photo Prabhas Dating Disha Patani

44 வயதாகும் நடிகர் பிரபாஸுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. நடிகை அனுஷ்காவுடன் பிரபாஸுக்கு திருமணம் என பலமுறை இணையத்தில் செய்திகள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

32 வயது நடிகையை டேட்டிங் செய்கிறார் நடிகர் பிரபாஸ்.. யார் அந்த நடிகை தெரியுமா! புகைப்படம் இதோ | Viral Photo Prabhas Dating Disha Patani

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments