Monday, March 17, 2025
Homeசினிமா34 வயதாகியும் சிங்கிள்.. விடாமுயற்சி வில்லி நடிகை ரெஜினா கசன்ரா சொன்ன காரணம்

34 வயதாகியும் சிங்கிள்.. விடாமுயற்சி வில்லி நடிகை ரெஜினா கசன்ரா சொன்ன காரணம்


இன்று அஜித்தின் விடாமுயற்சி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. முழுக்க முழுக்க அசர்பைஜான் நாட்டில் நடப்பது போன்று தான் கதை இருக்கிறது. மனைவி திரிஷாவை சிலர் கடத்திவிட அவரை அஜித் எப்படி மீட்கிறார் என்பது தான் கதை.

இதில் வில்லன் கேங்கில் ஒருவராக ரெஜினா கசன்ரா நடித்து இருக்கிறார்.

34 வயதிலும் சிங்கிள்

சமீபத்தில் ரெஜினா அளித்த பேட்டியில் தான் 34 வயதிலும் சிங்கிள் ஆக தான் இருப்பதாக கூறி இருக்கிறார்.

எப்போது திருமணம் செய்ய போகிறாய் என என் அம்மாவே இதுவரை கேட்டதில்லை. அந்த கேள்வியை மற்றவர்கள் கேட்டாலும் நான் அதை தான் சொல்வேன். ‘என் அம்மாவே கேட்கவில்லை, உங்களுக்கு என்ன’ என கேட்பேன்.

ரிலேஷன்ஷிப்பில் இருப்பது மிக கடினம். காலம் போகப்போக friendship ஈஸியான ஒரு விஷயமாக இருக்கும் என ரெஜினா கூறி இருக்கிறார். 

34 வயதாகியும் சிங்கிள்.. விடாமுயற்சி வில்லி நடிகை ரெஜினா கசன்ரா சொன்ன காரணம் | Regina Cassandra Single At 34 Here Is The Reason

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments