வாள மீனுக்கு பாடல் மாளவிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏராளமான படங்களில் ஹீரோயின் மற்றும் கெஸ்ட் ரோல்களில் நடித்து இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட மாளவிகா தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார்.
மாலத்தீவில் கிளாமர்
தற்போது மாளவிகா மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் பிகினி உட்பட விதவிதமான ஹாட் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
45 வயதில் இப்படியா என ரசிகர்களே ஆச்சர்யமாக கேட்கும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் இருக்கிறது. வைரலாகும் புகைப்படங்களை நீங்களே பாருங்க.