நடிகை பூமிகா தமிழில் சூர்யா, விஜய் உட்பட பல நடிகர்கள் உடன் நடித்து இருக்கிறார். ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த பிறகு அவர் குணச்சித்திர ரோல்களில் நடிக்க தொடங்கி அக்கா, அண்ணி போன்ற ரோல்களில் நடித்து வருகிறார்.
பூமிகாவுக்கு தற்போது 45 வயதாகிறது. படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
நீச்சல் குள போட்டோஷூட்
தற்போது பூமிகா நீச்சல் குளத்தில் மிதந்தபடி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.