Wednesday, March 26, 2025
Homeசினிமா46 வயதில் கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை சங்கீதா போட்டோ ஷுட் போட்டோஸ்... செம...

46 வயதில் கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை சங்கீதா போட்டோ ஷுட் போட்டோஸ்… செம வைரல்


ரெடின் கிங்ஸ்லி

தமிழ் சினிமாவில் நாம் கொண்டாடும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு கிடைத்த ரீச் அடுத்தடுத்து டாக்டர், ஜெயிலர் என பல்வேறு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார்.
பிஸியாக ஓய்வு எடுக்க கூட நேரம் இல்லாமல் நடித்து வந்தவர் திடீரென திருமண புகைப்படத்தை வெளியிட்டார்.

40 வயதிற்கு மேலாகியும் திருமணமே ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருந்தவர் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

போட்டோ ஷுட்

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் சங்கீதா. 46 வயதான இவர் திருமணத்திற்கு பின் போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வந்தார்.

46 வயதில் கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை சங்கீதா போட்டோ ஷுட் போட்டோஸ்... செம வைரல் | Serial Actress Sangeetha Pregnancy Photoshoot

தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் சூப்பரான புகைப்படங்களையும் எடுத்துள்ளார். இதோ அவரது புகைப்படங்கள்,

46 வயதில் கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை சங்கீதா போட்டோ ஷுட் போட்டோஸ்... செம வைரல் | Serial Actress Sangeetha Pregnancy Photoshoot



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments