ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் 90களில் கலக்கிய டான் நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி.
49 வயதாகும் இவர் 30 வயது பெண் போலவே தோற்றம் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். யோகா, உடற்பயிற்சி, சத்தான உணவின் மூலம் தனது உடலை பிட்டாக வைத்து வருகிறார்.
நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.