Sunday, September 8, 2024
Homeசினிமா5 நிமிடத்துக்கு இத்தனை கோடியா! அதிர வைக்கும் கவர்ச்சி நடிகையின் சம்பளம்

5 நிமிடத்துக்கு இத்தனை கோடியா! அதிர வைக்கும் கவர்ச்சி நடிகையின் சம்பளம்


பொதுவாக ஹீரோக்களை விட நடிகைகளின் சம்பளம் மிக குறைவாக தான் இருக்கும். ஒரு படத்திற்கு அதன் பட்ஜெட் தகுந்தபடி, அந்த ஹீரோயின் மார்க்கெட் தகுந்தபடி 1 கோடியில் இருந்து 10 கோடி வரை சம்பளமாக தரப்படுகிறது.

ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நோரா படேஹீ.

சம்பளம்
 

பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடல் உட்பட பல பாடல்கள் அவரது கவர்ச்சி நடனத்தால் ஹிட் ஆகி இருக்கிறது.

அவர் ஒரு பாடலுக்கு ஆட 2 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.



அவர் ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு கூட வெறும் 1 கோடி தான் பெறுகிறார். ஆனால் கவர்ச்சியாக 5 நிமிட பாடலுக்கு ஆட இரண்டு கோடி அவருக்கு தரப்படுகிறது. 

5 நிமிடத்துக்கு இத்தனை கோடியா! அதிர வைக்கும் கவர்ச்சி நடிகையின் சம்பளம் | Nora Fatehi Huge Salary Per Glamour Song

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments