மலைகா அரோரா
பாலிவுட் சினிமா நடிகைகள் அனைவருமே மிகவும் பிட்டாக இருக்க விரும்புவார்கள். அதற்காக எந்த வேலையை விடுகிறார்களோ இல்லையோ, உடற்பயிற்சி செய்வதை மட்டும் விட மாட்டார்கள்.
அப்படி 50 வயதிலும் மிகவும் பிட்டாக இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா.
எப்போதும் உடற்பயிற்சி, யோகா என ஒருநாளும் விடாமல் செய்பவர்.
இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட அதிக லைக்ஸ் குவித்த சில புகைப்படங்கள் இதோ,