டாப் நடிகை
நடிகைகள் என்றாலே ஒரு விஷயத்தை பார்த்து பார்த்து மெனிட்டெயின் செய்கிறார்கள்.
அதுஎன்ன விஷயம் வேறொன்றுமில்லை உடலை பிட்டாக வைத்துக் கொள்வது தான். அதிலும் பாலிவுட் நடிகைகள் குறித்து சொல்லவே வேண்டாம்.
மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்த நடிகை தான் மலைகா அரோரா. பாலிவுட்டில் நிறைய குத்துப் பாடலுக்கும் ஆட்டம் போட்டுள்ளார்.
லேட்டஸட் க்ளிக்
50 வயதாகும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மிகவும் பிட்டாக காணப்படுகிறார்.
இவருக்கு முதல் திருமணம் மூலம் 21 வயதில் மகன் இருக்க 39 வயது நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார், ஆனால் இவர்கள் பிரிந்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.
அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று ஜாலி டூர் செல்லும் இவர் அங்கு எடுக்கும் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை வியக்க வைப்பார்.
அண்மையில் மாலத்தீவு சென்ற மலைகா அங்கு தண்ணீரில் நீச்சல் உடையில் எடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.