Monday, February 17, 2025
Homeசினிமா6 வருடத்தை எட்டியுள்ள நடிகர் விஜய்யின் சர்கார்... படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

6 வருடத்தை எட்டியுள்ள நடிகர் விஜய்யின் சர்கார்… படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?


சர்கார் படம்

தமிழ் அரசியல் களம் இனி எப்படி இருக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆவலாக உள்ளனர்.

காரணம் சினிமாவில் நம்பர் 1 நாயகனாக வலம்வந்த விஜய் இப்போது அரசியல் களத்திலும் களமிறங்கியுள்ளார். வரும் 2026ம் ஆண்டின் தேர்தல் களம், ரிசல்ட் எப்படி இருக்கும் என்ற நினைப்பு இப்போது மக்களிடம் அதிகம் உள்ளது.

அரசியல் களம் இறங்கியுள்ள விஜய் தனது சினிமா பயணத்திலும் சில அரசியல் படங்கள் நடித்துள்ளார், அதில் ஒன்று தான் சர்கார்.


6 வருடம்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் சர்கார்.

ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் தேர்தல், வாக்குப்பதிவு போன்ற விஷயங்களை முக்கியமாக பேசியது. இப்படம் வெளியாகி இன்றோடு 6 வருடங்களை எட்டிவிட்டது.

எனவே மக்கள் ரிலீஸ் நேரத்தில் செய்த சாதனை, முக்கிய விஷயங்கள் என அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இன்று விஜய் ரசிகர்களால் பேசப்படும் இந்த சர்கார் திரைப்படம் மொத்தமாக ரூ. 243 கோடி வரை வசூலித்துள்ளது, தமிழகத்தில் மட்டும் ரூ. 122.5 கோடி வரை வசூலித்துள்ளது. 

6 வருடத்தை எட்டியுள்ள நடிகர் விஜய்யின் சர்கார்... படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? | 6 Years Of Vijay Sarkar Movie Bo

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments