Thursday, December 26, 2024
Homeசினிமா6 நாட்களில் அந்தகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் அந்தகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


பிரஷாந்த்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் பிரஷாந்த். இவர் நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் அந்தகன்.



இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

6 நாட்களில் அந்தகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Andhagan Movie 6 Days Box Office



அந்தகன் திரைப்படம் வெளிவந்து பிரஷாந்த் மற்றும் சிம்ரன் இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கு திரும்பினாலும் இப்படத்திற்கு மக்கள் இடையே பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

வசூல் 



இந்த நிலையில் 6 நாட்களில் அந்தகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 5.2 கோடி வரை வசூல் செய்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது என கூறப்படுகிறது.

6 நாட்களில் அந்தகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Andhagan Movie 6 Days Box Office

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments