Thursday, October 10, 2024
Homeசினிமா7-ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள்!! பெற்றோர்கள் கடும் கண்டனம்..

7-ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள்!! பெற்றோர்கள் கடும் கண்டனம்..


தமன்னா

இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது.

கண்டனம்




பெங்களூரில் உள்ள சிந்தி என்ற தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 




‘சிந்து பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.



நடிகை தமன்னா பற்றி தங்கள் குழந்தைகள் அந்த பாடத்தில் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர் பெற்றோர்கள். 

7-ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள்!! பெற்றோர்கள் கடும் கண்டனம்.. | Tamannaah Bhatia Lesson In 7 Th Book

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments