Saturday, December 28, 2024
Homeசினிமா8 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

8 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


விடுதலை 2 

விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த விடுதலை 2 கலவையான விமர்சனங்களை பெற்றது.



இதுவரை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் முறையாக விடுதலை 2 படத்திற்கு தான் கலவையான விமர்சனத்தை பெற்றது.

8 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Viduthalai 2 Movie 8 Days Box Office Collection



முதல் வாரத்தின் இறுதி வரும் வசூலில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அதன்பின் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் 8 நாட்களில் விடுதலை 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் 



அதன்படி உலகளவில் இப்படம் ரூ. 48 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 36 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.

8 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Viduthalai 2 Movie 8 Days Box Office Collection


இனி வரும் நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல் அதிகரிக்குமா? இல்லையாஎன்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments