நடிகை ரேவதி 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். தேவர் மகன் உட்பட பல படங்களுக்காக அவர் பல்வேறு விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
அவரை தனுஷின் பவர் பாண்டி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் தற்போதைய இளம் தலைமுறையினர் பார்த்து இருக்கலாம்.
லேட்டஸ்ட் போட்டோ
தற்போது 58 வயதாகும் ரேவதி சமீப காலமாக படங்களில் இயக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவர் சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை சமீபத்தில் இயக்கி இருந்தார்.
ரேவதி தற்போது எப்படி இருக்கிறார் என அவரது லேட்டஸ்ட் போட்டோக்களில் நீங்களே பாருங்க.