Sunday, November 3, 2024
Homeசினிமா90களில் கலக்கிய நடிகை ரூபிணியை நியாபகம் இருக்கா?

90களில் கலக்கிய நடிகை ரூபிணியை நியாபகம் இருக்கா?


நடிகை ரூபிணி

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரூபிணி.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ரஜினியுடன் மனிதன், கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், விஜயகாந்துடன் கூலிக்காரன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்தவர் கடந்த 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


லேட்டஸ்ட் க்ளிக்

திருமணம் செய்த ரூபிணிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் 90களில் பார்த்த நடிகையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். 

90களில் கலக்கிய நடிகை ரூபிணியை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Rupini Recent Photo Goes Viral

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments