சீரியல்கள்
தமிழ் சின்னத்திரையில் எந்த தொலைக்காட்சிகளில் சீரியல்கள் டாப்பில் உள்ளது என்றால் அது சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் வரும், அடுத்து பார்த்தால் விஜய் டிவி வரும்.
கடந்த சில மாதங்களாக டிஆர்பியில் நிறைய மாற்றங்கள் வந்தது, ஆனால் கடந்த வாரம் தொடர்களின் நிலவரம் என்பதை காண்போம்.
டாப் தொடர்கள்
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் அதிக டிஆர்பி பெற்று முதல் இடத்திற்கு எல்லாம் வந்த நிலையில் தற்போது சரசரவென கீழே இறங்கியுள்ளது.
- டாப் 5ல் என்னென்ன தொடர்கள்,
- கயல்
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- மருமகள்
- சிறகடிக்க ஆசை
முதல் இடத்தில் இருந்து வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது 5வது இடத்தில் உள்ளது.