பிக்பாஸ்
வரும் அக்டோபர் 6ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களின் ரசிகர்கள் மிகவும் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற வசனத்துடன் பிக்பாஸ் 8வது சீசனிற்கான புரொமோக்கள் வெளியாகி வருகின்றன.
நேரம் மாற்றம்
பிக்பாஸ் 8வது சீசன் இனி இரவு 9.30 மணி முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சில சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நீ நான் காதல் மாலை 6 மணிக்கும், மகாநதி 6.30 மணிக்கும், சின்ன மருமகள் 7 மணிக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.