ஜீ தமிழ்
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் தான் இப்போது சீரியல்கள் ஒளிபரப்புவதில் டாப்பில் உள்ளார்கள்.
இதில் வரும் தொடர்கள் தான் தமிழ் சின்னத்திரையின் டாப் தொடர்களான உள்ளன.
இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தாண்டி ஜீ தமிழும் நிறைய அழுத்தமான கதைக்களத்தை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.
புதிய தொடர்
இந்த நிலையில் ஜீ தமிழ் இப்போது புதிய தொடர் ஒன்றை களமிறக்கியுள்ளனர். மௌனம் பேசியதே தொடரின் பெயர், இதில் நாயகன்-நாயகி இடம்பெறும் அழகான புரொமோ வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த தொடர் எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.