Friday, October 18, 2024
Homeசினிமாசீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தீபக்கின் சில அழகான புகைப்படங்கள்

சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தீபக்கின் சில அழகான புகைப்படங்கள்


தீபக் 

சீரியல் நடிகர்களை எப்போதுமே மக்கள் மறக்க மாட்டார்கள். அப்படி அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு சீரியல் நடிகராக வலம் வருபவர் தான் தீபக்.

சீரியலை தாண்டி விஜய், ஜீ தமிழ், சன் டிவி என நிறைய தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்து மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகனாக நடித்தார், இப்போது தொடரும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டுள்ளார். அவரின் சில இன்ஸ்டா புகைப்படங்கள் இதோ, 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments