திவ்யங்கா திரிபாதி
சீரியல் நடிகைகள் எப்போதுமே மக்களிடம் ஸ்பெஷல் வரவேற்பு பெறுவார்கள். அன்றாடம் சீரியல்களில் பிரபலங்களை பார்ப்பதால் நடிகர்களை தங்களது குடும்பத்தில் ஒருவராக மக்கள் பாவித்து வருகிறார்கள்.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த தொடர் ஹிந்தியில் இருந்து தான் ரீமேக் செய்யப்பட்டது.
அப்படி அந்த ஹிந்தி பதிப்பில் நாயகியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் திவ்யங்கா திரிபாதி.
அவரின் சில இன்ஸ்டா புகைப்படங்கள் இதோ,