அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பிரபலம் ஆனவர் நடிகை ஷாலினி பாண்டே. ஆனால் அதற்கு அடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய ஹிட் ஆகவில்லை.
அதனால் பெரிய வாய்ப்புக்காக அவர் காத்திருக்கிறார். அதற்காக தனது எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மாறி இருக்கிறார் அவர்.
நீச்சல் உடை
மேலும் ஷாலினி பாண்டே தாராள கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவரது ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆவதையும் பார்த்து வருகிறார்.
தற்போது அவர் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சியாக வெளியிட்ட போஸ் வைரல் ஆகி வருகிறது. இதோ.