Tuesday, December 3, 2024
Homeசினிமா7 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


கங்குவா 

சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். கடந்த 7 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ய தவறிய காரணத்தினால், கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

7 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kanguva 7 Days Box Office

இதனால், படத்தின் வசூலும் சரிவை சந்தித்தது. முதல் நாள் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைத்த நிலையில், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் அடிவாங்கியது.

வசூல் 

இந்த நிலையில் 7 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த கங்குவா படம், 7 நாட்களில் உலகளவில் ரூ. 97 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments