Tuesday, December 3, 2024
Homeசினிமாபுஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா மந்தனா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா மந்தனா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா


புஷ்பா 

2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ உருவாகி வந்தது. வருகிற டிசம்பர் 5ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான முறையில் புஷ்பா 2 படம் வெளியாகிறது.

புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா மந்தனா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rashmika Mandanna Salary For Pushpa The Rule Movie

சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர். செம மாஸாக அமைந்திருந்த இந்த ட்ரைலர், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ராஷ்மிகா சம்பளம்

இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவள்ளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள, நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

புஷ்பா 2 படத்திற்காக ராஷ்மிகா மந்தனா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rashmika Mandanna Salary For Pushpa The Rule Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments