Sunday, March 16, 2025
Homeசினிமா47 வயதில் திருமணம் செய்து கொண்ட விஜய் பட நடிகர்.. வைரல் புகைப்படம் இதோ

47 வயதில் திருமணம் செய்து கொண்ட விஜய் பட நடிகர்.. வைரல் புகைப்படம் இதோ


சுப்பா ராஜு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் சுப்பா ராஜு. இவர் தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சமி, போக்கிரி, பில்லா ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதை தொடர்ந்து, பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவின் முறைப்பையனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

47 வயதில் திருமணம்

இவர் நடிப்பில் கடைசியாக கடந்த மே மாதம் ‘ஜிதேந்தர் ரெட்டி’ படம் வெளியானது.

தென்னிந்திய மொழிப் படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து பிரபலமான சுப்பா தற்போது அவரது 47 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

47 வயதில் திருமணம் செய்து கொண்ட விஜய் பட நடிகர்.. வைரல் புகைப்படம் இதோ | Vijay Movie Actor Got Married

தற்போது, இவர் அவரது திருமண புகைப்படத்தை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டு அதற்கு கீழ் “இறுதியில் வென்றது” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments