ஜீ தமிழ்
சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு பிறகு சீரியல்களில் கலக்கும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்.
டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சிகள் என்றால் அது சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான். அதன்பிறகு தான் ஜீ தமிழின் தொடர்களும் வரும், ஆனால் சில சமயம் டாப் 10ல் கூட வந்துள்ளது.
நேரம் மாற்றம்
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில தொடர்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது, அந்த விவரமும் வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் நானே வருவேன் தொடர் தொடர்ந்து 1.30 மணி நேரம் என 2.30 முதல் 4 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம். அதேபோல் நீ பாதி நான் பாதி தொடர் 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.