சீரியல்கள்
திரையரங்குகள் சென்று படங்களை பார்க்கும் மக்களை விட வீட்டிலேயே தொலைக்காட்சிகளில் படம், ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் பார்க்கும் கூட்டம் தான் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.
அதற்கு உதாரணமாக தொலைக்காட்சிகளில் டிஆர்பி விவரத்தை பார்த்தாலே தெரியும்.
வாரா வாரம் சீரியல்களின் டிஆர்பி ஏறிக்கொண்டே தான் வருகிறது. அப்படி 49வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் விவரம் வெளியாகியுள்ளது.
டாப் 5ல் வந்துகொண்டிருந்த விஜய் டிவி சீரியல்கள் இப்போது பின்வாங்கிக் கொண்டே வருகிறது.
சரி நாம் 49 வாரத்தில் டிஆர்பியில் டாப்பில் வந்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
முழு விவரம்
- சுந்தரி
- கயல்
- மூன்று முடிச்சு
- சிங்கப்பெண்ணே
- அன்னம்
- இராமாயணம்
- மருமகள்
- சிறகடிக்க ஆசை
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
- பாக்கியலட்சுமி