Friday, March 14, 2025
Homeசினிமாஉயிரிழந்த பெண்.. நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

உயிரிழந்த பெண்.. நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்


அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் நாடியில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தார்.



திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் வந்ததால், அவரை காண கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிரிழந்த பெண்.. நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Allu Arjun Arrested For Stamped Case


இதை தொடர்ந்து அந்த திரையரங்க உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும், போலீஸ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

அல்லு அர்ஜுன் கைது


உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தருவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். அதோடு தன்மீதான வலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உயிரிழந்த பெண்.. நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Allu Arjun Arrested For Stamped Case

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments