நடிகை வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டம் தற்போது கலைகட்ட தொடங்கி இருக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் கொண்டாட்டத்தில் முதல் நாள் மெஹந்தி விழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சங்கீத் நடைபெற்று முடிந்து இருக்கிறது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர். ரஜினி, திரிஷா உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தனர்.
சரத்குமார் – ராதிகா டான்ஸ்
திருமண கொண்டாட்டத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் சேர்ந்து ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Sarathkumar and Radhika Version of Rowdy Baby..💥#varalakshmisarathkumar #varalakshmi #radhika #sarathkumar #rowdybaby #yuvanshankarraja #yuvanmusic pic.twitter.com/pC4PGV3rzW
— ProvokeTV (@Provoke_TV) July 2, 2024
ps://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″>