Saturday, December 21, 2024
Homeசினிமாஎம்டன் மகன் படத்தில் நாசர், பரத் ரோலில் நடிக்கவிருந்த பிரபலங்கள் யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..

எம்டன் மகன் படத்தில் நாசர், பரத் ரோலில் நடிக்கவிருந்த பிரபலங்கள் யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..


எம்டன் மகன்

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவான எம்டன் மகன் திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.



இதில் கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன் வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் இன்னும் பலரது பேவரைட் லிஸ்டில். அதுமட்டுமின்றி பல காட்சிகள் சமூக வலைத்தளங்களில்
மீம் டெம்ப்ளட்டாக இருக்கிறது.

யார் தெரியுமா?



இந்நிலையில் எம்டன் மகன் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் இப்படத்தில் நாசர் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும், பரத் கதாபாத்திரத்தில் தனுஷும் நடிக்கவிருந்தனர். ஆனால் சில காரணங்களால் அவர்களால் நடிக்காமல் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

எம்டன் மகன் படத்தில் நாசர், பரத் ரோலில் நடிக்கவிருந்த பிரபலங்கள் யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.. | Dhanush Missed Super Hit Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments