Saturday, March 15, 2025
Homeசினிமாரஜினியின் கூலி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்... வீடியோவுடன் இதோ

ரஜினியின் கூலி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்… வீடியோவுடன் இதோ


லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் இப்போது உள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.

2016ம் ஆண்டு அவியல் என்ற குறும்படத்தை இயக்கி கவனம் பெற்றவர்.

அடுத்து 2017ம் ஆண்டே மாநகரம் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் ஆதரவை பெற்றவர் அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்தார்.

பிறந்தநாள்


தற்போது நடிகர் ரஜினியை வைத்து கூலி என்ற மாஸ் படத்தை இயக்கி வருகிறார். இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரஜினியின் கூலி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்... வீடியோவுடன் இதோ | Lokesh Kanagaraj Birthday Celebration Incoolie Set

ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வர கூலி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments