Saturday, March 15, 2025
HomeசினிமாMufasa The Lion King படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

Mufasa The Lion King படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு


முபாசா

ஹாலிவுட் படங்கள் என்றுமே இந்திய சினிமா ரசிகர்களை ஏமாற்றியது இல்லை.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வண்ணம் வெளியான படம் முஃபாசா: தி லயன் கிங்.

200 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது.

தி லயன் கிங் படத்தின் தொடர்ச்சியாக முபாசா என்ற படம் வெளியானது.

ஓடிடி ரிலீஸ்


ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் முஃபாசா தி லயன் கிங் திரைப்படம் மார்ச் 26ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். ஆங்கியம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் வெளியாகிறதாம்.

இப்படத்தை பெரிய தொகை கொடுத்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் செய்த Mufasa The Lion King படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.. | Mufasa The Lion King Ott Release Date

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments