அட்லீ
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் அட்லீ.
தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வந்த அட்லீ கடந்த ஆண்டு ஜவான் எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
[YDXD4V ]
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அல்லு அர்ஜூனுடன் இணைந்து படம் எடுக்கப்போவதாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
போட்டோஷூட்
இயக்குனர் அட்லீ – பிரியா ஜோடியின் சமீபத்திய போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளிவந்து படுவைரலாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஹீரோயின்களை மிஞ்சிவிட்டார் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..