Sunday, December 22, 2024
Homeசினிமாவரலட்சுமிக்காக அவரது கணவர் நிக்கோல் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்...தங்க, வைரம் முழு விவரம்

வரலட்சுமிக்காக அவரது கணவர் நிக்கோல் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்…தங்க, வைரம் முழு விவரம்


வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் செம ஸ்கோர் செய்து நடிப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ஆரம்பத்தில் பிரபல இயக்குனர்களின் படங்களின் வாய்ப்புகள் எல்லாம் வந்தாலும் சரத்குமார் அனுமதிக்காததால் அதனை மிஸ் செய்திருக்கிறார்.

பின் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அடுத்தடுத்து வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார்.


கணவரின் பரிசு


இந்த நிலையில் நடிகை வரலட்சுமி-நிக்கோல் திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது.

வரலட்சுமியின் திருமணம் கடந்த ஜுலை 3ம் தேதி படு கொண்டாட்டமாக நடந்துள்ளது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு, நிக்கோல் ரூ. 200 கோடிக்கு சொத்து வாங்கி வைத்துள்ளாராம்.

தங்க செருப்பு, வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்கம் மற்றும் வைர நகைகள் போன்றவற்றை கொடுத்து அசத்தியுள்ளாராம். ஆனால் இந்த பரிசு தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

வரலட்சுமிக்காக அவரது கணவர் நிக்கோல் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்...தங்க, வைரம் முழு விவரம் | Nicholai Costly Gift To Wife Varalaxmi



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments