நடிகை ராஷ்மிகா இன்று அவரது 29வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்தனர். சில தினங்களுக்கு முன்பு ராஷ்மிகா அவரது காதலர் விஜய் தேவரகொண்டா உடன் வெளிநாட்டுக்கு சென்று இருந்தார். ஏர்போர்ட் ஸ்டில்களுக்கும் வெளியாகி இருந்தது.
அவர்கள் ஜோடியாக ஓமன் நாட்டுக்கு தான் சென்று இருக்கிறார்கள்.
புகைப்படங்கள்
காதலர் உடன் அவர் ஓமன் நாட்டு கடற்கரைக்கு சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதோ.