பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
இப்போது கதையில் பாக்கியாவை வெறுப்பேற்றும் விதமாக ஈஸ்வரியை தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார் கோபி. அங்கு ஈஸ்வரி சரியாக சாப்பிடாததால் உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் ஈஸ்வரியை பாக்கியா வீட்டிற்கு கூட்டிச்செல்ல அனைவரும் முடிவு செய்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் கோபி ஈஸ்வரியிடம் அழுது புலம்பி அவரது வீட்டிற்கே அழைத்து செல்கிறார்.
ஒர்க்அவுட் வீடியோ
இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதாவது ஜிம்மில் ஹெவி ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை தான் வெளியிட்டுள்ளார். இதோ வைரலாகும் ஒர்க்அவுட் வீடியோ,