Thursday, September 19, 2024
Homeசினிமாகுக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்


குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதனுடைய 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் விஜே பிரியங்கா, விடிவி கணேஷ், திவ்யா துரைசாமி, சுஜிதா, ஷாலின் சோயா உள்ளிட்ட 10 திரை நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாக இருக்கிறார்கள்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cooku With Comali 5 This Week Elimination


இதில் இதுவரை நடந்து வந்த போட்டிகளில் நடுவர்களிடம் இருந்து குறைவான மதிப்பெண்களை பெற்ற ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி ஆகிய இரு போட்டியாளர்கள் மட்டுமே இதுவரை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cooku With Comali 5 This Week Elimination

எலிமினேஷன் 



இந்த நிலையில், இன்று எலிமினேஷன் சுற்று நடைபெற்ற நிலையில், இதில் குறைவான மதிப்பெண் வாங்கிய சோயா குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து வெளியேறியுள்ளார். இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cooku With Comali 5 This Week Elimination

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments