மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன், மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக Pattam Pole என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.
பின் ரஜினிகாந்த், மம்முட்டி, விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார். விரைவில் நடிகை மாளவிகாவின் நடிப்பில் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள தங்கலான் படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
சொத்து மதிப்பு
இன்று மாளவிகா மோகனன் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
படத்துக்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை மாளவிகா மோகனன் நிறைய விளம்பர படங்களிலும் நடித்து சம்பளம் பெறுகிறார்.
மாளவிகா Mercedes Ml 350 ரூ. 50 லட்சம், BMW ரூ. 2.60 கோடி, Audi Q7 ரூ. 81 லட்சம் மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார்.
அடுத்தடுத்து படங்கள், விளம்பரங்கள் என சம்பாதிக்கும் நடிகை மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு ரூ. 16 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.