நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் ஹிந்தியிலும் ஜவான் படம் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார்.
அடுத்து அவருக்கு ஹிந்தியிலும் அதிக படவாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
சல்மான் கான் பற்றி பேசிய நயன்
இந்நிலையில் நயன்தாரா தற்போது சல்மான் கான் நடித்த Maine Pyar Kiya என்ற படத்தின் ஸ்டில் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதனால் அவர் சல்மான் கான் ரசிகை என்பது உறுதியாகி இருக்கிறது.
1989ல் வெளிவந்த இந்த படத்தை தற்போது பார்த்த நயன்தாரா போட்டோ பதிவிட்டு பாராட்டி இருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.